பெரியவாபுரம் (தரிசனநாள்-28.12.2025)
அமைவிடம்
சென்னை புதுச்சேரி யி.சி.ஆர் வழிதடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய்பாளையம் என்றயிடத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீகல்பாதி சித்தர் மடம், (சமாதி) மற்றும் ஸ்ரீவேதவியாசர் குமார்கள் மற்றும் ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபம் இவையினைத்தும் சேர்ந்தயிடமாக உள்ளது. எனது நட்பு வட்டத்தில் இந்த இடத்திற்கான வழிதடம் பகிரப்பட்டிருந்ததை பயன்படுத்தி நாங்கள் இந்த இடத்திற்கு சென்று வணங்கினோம்.
புகைபடங்கள்.








Excellent Information. Thank you for sharing
ReplyDeleteநன்றி
ReplyDelete