கண்ணூர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம்.

 கண்ணூர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம். (நாள்-10.6.2026)

அமைவிடம்

கண்ணூர் ரயில்நிலையத்திலிருந்து சுமாராக 4.கி.மீ.தொலைவிலும், அருங்காட்சியகம் 3கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது

கண்ணூர் கோட்டை வரலாறு

 போர்சுகீசியர்களால் 1505 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் டச்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை பயன்படுத்திவந்துள்ளனர். தற்சமயம் தொல்லியல் துறை பாதுகாப்பில் சுற்றலாதலமாக விளங்குகிறது. புனித ஏஞ்சலோ கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அரக்கல் அருங்காட்சியகம்

கேரளத்திலிருந்த ஒரே முகமதிய அரசர் குடும்ப அரண்மனை பொருட்கள் காட்சி படுத்தப்பட்ட அருங்காட்சியகம். அரக்கல் ராயல் டிரஸ்டுக்கு சொந்த மாக உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. புகைப்பட அனுமதியில்லை. அன்று மாலை 4 மணிக்கு சென்னை மெயிலில் கண்ணூரிலிருந்து சென்னையை வந்தடைந்தோம்.

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்;தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600  மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது. 















செருகுன்னு அன்னபூர்ணேஸ்வரி

 செருகுன்னு அன்னபூர்ணேஸ்வரி (தரிசனம்-10.6.2026)

அமைவிடம்

கண்ணுர் பேருந்துநிலையத்திலிருந்து செருக்கன்ன தாரா என்றயிடத்திற்கு பேருந்தில் சென்று அங்கிருந்து, 2 கி.மீ. கோவிலுக்கு நடந்து சென்றோம்.

10.6 காலை இக்கோவிலுக்கு சென்று மதிய உணவு பிரசாதம் சாப்பிடலாம் என்பதே எங்கள் திட்டம். ஆனால் கன மழைகாரணமாக, நாங்கள் காலை ரூமிலேயேயிருந்துவிட்டோம். (Red Alert வேறு விடுத்திருந்தனர்).

 நாங்கள் தங்கியிருந்த விடுதிமுகப்பு மழையில்




 மதியம் 3 மணிக்குமேல் கிளம்பி சென்றோம். கிராமியமயமான சாலையில் நடப்பதே சுகமாகயிருந்தது. 

கோவில் சிறப்பு

அண்ணப்பூரனியும் கிருஷ்ணரும் பிரதான சன்னதிகளாக உள்ளன.  இந்த அண்ணபூரனி விக்ரகமானது கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில். ஒரேவகையான பாறைகளால் கட்டப்பட்ட கோவில். கோவில் முகப்பு. மற்றும் குளம் மிக அழகாககாட்சியளித்தன. எனக்கு தெரிந்து கேரளமாநிலத்தில் நான் கடந்த 10 ஆண்டுகளாக சென்ற வருவதில் தெரிந்தது, அவர்கள் பிளாஸ்டிக் பையை தடை செய்தும் அதை கடைபிடித்தும் வருகின்றனர்.

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்;தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6. கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது. 









பரசின்னிகடவு முத்தப்பன் கோவில்

 பரசின்னிகடவு முத்தப்பன் கோவில் ( தரிசனம்-8.6.2026)

அமைவிடம்

கண்ணூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் வளபட்ணம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவில்.

கோவில்பற்றிய  அடிப்படை செய்தி.

இறைவன் பெயர் முத்தப்பன். திருவப்பன் மற்றும் வெள்ளாட்டம் என்ற இரண்டு வேடங்களை அணிந்து கொண்டு இருவர் நடனம் ஆடுகின்றனர். நடனம் ஆடும் நேரம் சிவபெருமானே நேரில் வருவதாக மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.


கூட்டம் மிக அதிகமாகயிருந்ததால் நான் உள்ளே செல்லவில்லை. என் கணவர் மட்டும் இந்த நடனத்தை கண்டு களித்தார். கண்ணூரில் நாங்கள்யிருந்த மூன்று நாட்களில் பேருந்து பெயர்கள,; கடை மற்றும் உணவகங்களின் பெயர்கள,; என்று பெரும்பாலான இடங்களில் முத்தப்பன் என்று பெயர் சூட்டப்பட்டதிலிருந்து இப்பகுதி மக்கள் இந்த இறைவனிடம் கொண்ட நம்பிக்கையை நம்மால் உணரமுடிகிறது. 

முதப்பன் கதை

பிள்ளையில்லாத தம்பதியர், இந்த ஆற்றில் மிதந்து வந்த குழந்தையை வளர்கின்றனர். இந்த குழந்தை இவர்களின் விருப்திற்கிணங்க செயல் புரியாமல், அவன் விருப்பதிற்;கிணங்க செயல் புரிவதால், இந்த வளரப்;பு மனை கைவிட நினைக்கையில், அந்த மகன் பேnhhளியாக தோன்றி தானே சிவபெருமான் என்று கூறுகின்றார். வளப்புதாய் அவரை வணங்கி மோட்சம் அடைகிறார்.

கலையின்மீது நாட்டம் கொண்ட எனக்கு இந்த ஆடை அலங்காரத்தையும் நடனத்தையும் பார்க முடிவில்லை என்ற ஏக்கமே அதிகமாக உள்ளது.

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது.   











.







கொட்டியூர் மகாதேவர்

 கொட்டியூர் மகாதேவர் -(தரிசனநாள் -8.6.2026)

அமைவிடம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கண்ணூர், தலசேரி, கோழிக்கோடு ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகன்றன. 

அடிப்படை செய்தி

இந்த தலம் வடகேசரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. கொட்டியூர் என்ற கிரமத்துக்கு அருகில்யிருப்பதால். இந்த ஷேத்ரம் கொட்டியூர் மகாதேவர் என்று அழைக்கப்படுகிறது. இந்தகிராமத்தில் வாவலி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் இரண்டு கரைகளிலும் கோவில் உள்ளதால், இந்த கோவிலை வேறு படுத்தி காட்ட இக்கரை கொட்டியூர் மற்றும் அக்கரை கொட்டியூர் என்று மக்கள் அழைக்கின்றனர். கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அக்கரை கொட்டியூர் “வைகாசி மதோஸ்தவம்”  என்று அழைக்கப்படும் வைகாசி மாத திருவிழா காலத்தில் மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது.

 இக்கரை கொட்டியூர் கோவிலை வைகாசி மாதம் தவிற பிற நாட்களில் 11 மாதமும் தரிசனம் செய்யலாம். இந்த கோவில் சுற்று சூழல் மிக ரம்யமாக இயற்கை சூழலில் அமைந்துள்ளது. வைகாசி திருவிழா அல்லாத காலத்தில்யிந்தயிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.

இக்கரைகொட்டியூர் மழை





அக்கரை கொட்டியூர் 

சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில்  வைகாசிமாதம் 27 நாட்களுக்கு பர்னசாலை அமைத்து (சிறிய குடிசை) அதில் மகாதேவரை வைத்து வழிபடுகின்றனர்.





கோவில் வரலாறு

அக்கரை கொட்டியூர்  தட்சன் யாகம் செய்தயிடம். அம்பிகை சிவபெருமானை அவரது தந்தையான தட்சன் அலட்சியம் செய்ததால் யாகதீயில் இறங்கியயிடம். என்று நம்பப்படுகிறது. (இந்தயிடமே சக்தி பீடத்தின் தோற்றம்)  பின்னர் சுயம்புவாக கிடைத்த சிவபெருமானை இக்கரைகொட்டியூரில் வைத்து கோவில் கட்டி வழிபடுகின்றனர். அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் 27 நாட்களுக்கு மட்டுமே  வழிபடுகின்றனர் இந்த வைகாசி மகோஸ்தவத்தில் திரளான மக்கள் வழிபாட்டிற்கு வருகின்றனர். முதல் 7 நாட்களுக்கு பெண்களுக்கு அனுமதிகிடையாது. பல நூற்றாண்டுகளாக இந்த வைகாசி விழா நடை பெறுகிறது. இதன் காலத்தை கணக்கிடமுடியவில்லை. ஹர ஹர மகாதேவா.

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்;தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்;கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது. 















தளிபறம்பா ராஜராஜேஸ்வரா கோவில்

 தளிபறம்பா ராஜராஜேஸ்வரா கோவில் (தரிசனம்-8.6.2026)

அமைவிடம்

கண்ணூரிலிருந்து, தளிபறம்பா என்றயிடத்திற்கு பேருந்தில் பயணித்து, அங்கிருந்து 3 கி.;மீ தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் பயணித்தோம். 

கோவில் சிறப்பு மற்றும் வரலாறு

பரசுராமரால் தோற்றிவைக்கப்பட்ட மிகவும் புகழ் பெற்ற கேரளாவில் உள்ள 108 சிவாலயங்களில்யிந்த கோவிலும் ஒன்று. பிற கோவில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இக்கோவில் வந்து பிரசன்னம் (ஜோதிடம்) பார்க்கப்படுகிறது. 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானயிந்த கோவில், 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. போரில் வென்ற ராமர் இந்த ஆலய சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் ஏழுஅடுக்கு கோபரத்தை சுல்தான்கள் இடித்தனர் என்றும், இடித்தவர் பாம்பு கடித்து இறந்ததால். இடிபாட்டை சுல்தான்கள் நிறுத்திகொண்டதாக இக்கோவில் வரலாறு கூறுகிறது. இங்கிருந்த நம்பூதரிகளும் திருவாங்கூருக்கு குடிபெயர்ந்துவிட்டனராம். 

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த  (சங்கரநாராயணர்) ராஜராஜேஸ்வரராக அருள்பாலிக்கின்றரர் இறைவன். மாலை 6 மணிக்கு பிறகே பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  இருவேளையும் ஆண்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலில் கூட்டம் மிக அதிகமாகயிருந்தது. நெய்குட வழிபாடு சிறப்பாக உள்ளது. இதற்கு கட்டணம்500ரூ.

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6.கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 12 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 28 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது. 







தலசேரி ஒருநாள் சுற்று

 தலசேரி ஒருநாள் சுற்று (நாள்-8.6.2026)

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.

1.ராமசாமி கோவில்

 இந்தயிடம் திருவங்காடு என்ற அழைக்கப்படுவதால், திருவங்காடு ராமசாமி கோவில் என்று, புகழ் பெற்று விளங்குககிறது. கேரளாவில்  மிகவும் புகழ்பெற்ற நான்கு ஸ்ரீராமர் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1. திருப்ரயார், 2. திருவில்லுமலை, 3. கடலூர் என்றயிடங்களிலும் ராமர் கோவில்கள்கள் உள்ளன. ஒரு ஹெக்டேர் நிலபரப்பில், பெரிய குளத்துடன் அமைந்த கோவிலாகும். திப்புசுல்தான் காலபடையெடுப்பில் சில அழிவுகளை எதிர் கொண்ட கோவில்களில்  ஒன்றாக உள்ளது. மரசிற்பங்களும், சுவர்ஓவிங்களும் நிறைந்து காணப்படுகிறது. ராமாயணக் காவியத்துடனும்யிந்த இடம் தொடர்புடையாதாக அறியப்படுகிறது. கேரளாவின் சுவர்ஓவியமான மியூரல் மிக சிறப்பாக உள்ளது.






2.ஜெகநாதர் கோவில்

1908 ஆண்டு ஸ்ரீ நாராயணகுருவால் கட்டப்பட்டயிந்த கோவில். பூரி ஜெகன்நாதர் கோவில்  போன்றுயிருந்தாலும் இத்தலம் ஒரு சிவன் கோவிலாகும். அனைத்துதரப்பு மக்களும் வழிபட உருவாக்கப்பட்ட சமூக சீர்திருத்த கோவில். கேளா வைக்கம் என்றயிடத்திலும் இவரே சீர்திருத்ததை ஏற்படுத்தினார். ஆனால் தமிழக பாட புத்தகத்தில் ஈ.வே. ராமசாமியை வைக்கம் வீரர் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையான வைக்கம் வீரர், ஸ்ரீநாராயணகுரு அவர்கள்தான். நாராயணகுருவுக்கு தனி சன்னதியும் அவரைபற்றிய காட்சியகமும் அமைத்துள்ளனர். 







3. தலசேரி கோட்டை

1683 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி மலபாரில்  ஒரு கிளையை நிறுவியது, அப்போழுது ஒரு ஆங்கிலேயர் இவர்களின் அனுமதியுடன் ஒரு கோட்டையை கட்டினார். இந்த கோட்டை 1776-ல் இவர்களின் நிர்வாகயிடமாக மாறியது. சுதந்திரத்திற்கு பிறகு அரசு அலுவலகமாக இயங்கி வந்தது. 1999 ஆம் ஆண்டு முதல் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் சுற்றலாதலமாக இயங்கி வருகிறது. 

 


















கோட்டையில் மழை பொழிவு.


4.ஓடத்தில் பள்ளி

இது ஒரு பள்ளிவாசல், ஆனால் இதன் அமைப்பு கேரள பாரம்பரிய கோவில் கட்டிடமாகயிருந்ததால், நாங்கள் இங்கு சென்றோம். இது ஒரு சிவன் கோவிலென்றும் பின்னர் பள்ளிவாசலாக மாற்றப்பட்டதாக எங்களை பார்த்த சிலர் கூறினர். இதன் கூறை பொன்னால் வேயப்பட்டது. புகைப்படத்தை பகிர்கிறேன். நாங்கள் இந்த பள்ளிவாசலுக்கு சென்று புகைப்படம் எடுத்தோம் எங்களை யாரும்  தடுக்கவில்லை.







5.கிரிகெட் மைதானம்

இந்தியாவில் முதன் முதலில்இந்த மைதானத்தில்தான் கிரிகெட் விளையாட்டு விளையாடப்பட்டது.




வேறு சில சிறியயிடங்களையும் பார்த்துவிட்டு கிளம்பினோம். (வாமினி கோவில், கலைமையம்).

பயண அனுபவம்.

7.6 அன்று சென்னையிலிருந்து, மங்களுர் விரைவு புகைவண்டியில் கண்ணூர் என்றயிடத்திற்கு பயணித்தோம். கொட்டியூர் என்ற இடத்தில் உள்ள மகாதேவரை தரிசனம் செய்வதற்காக கேரள மாநிலம் பயணித்தோம். மூன்று நாட்கள் கண்ணூரில் தங்கி சிலயிடங்களை சுற்றி பாரத்தோம். அவையாவன

1. தலசேரி ஒருநாள் சுற்று, 2. தாளிபறம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரா கோவில் 3.கொட்டியூர் மகாதேவர் 4.பரசினிக்கடவு முத்தப்பன் கோவில் 5. செருக்குதாரா அன்னபூரணி 6. கண்ணூர் கோட்டை மற்றும் 7. கண்ணூர் அரக்கு அருங்காட்சியகம் பார்த்து, 11 ஆம் தேதி சென்னை திரும்பினோம்.  கண்ணூர் ரயில்நிலையதிலிருந்து நாங்கள் தங்கியிருந்தயிடம் 600 மீட்டர்தான். அருகிலேயே பேருந்து நிலையமும்யிருந்ததால். இந்த பயணம் முழுவதும் நாங்கள் பொதுவாகனத்தையே எங்கள் பயணத்திற்கு பயண்படுத்தினோம். இது மழைகாலம் நன்கு மழைபொழியும் என்பதை அறிந்தே நாங்கள் சென்றோம். ஏனென்றால் கொட்டியூர் மகாதேவர் கோவில் என்பது வைகாசி மாதம் 27 நாட்கள் மட்டும்தான் தரிசனம். அதாவது வருடத்திற்கு 27 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும் கொட்டியூர் அக்கரை மகாதேவரை. அதிலும் முதல் ஏழு நாட்களுக்கு மகளிருக்கு அனுமதி கிடையாது. 


சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...