டிட்சீ Titisee பிளாக் பாரஸ்ட் (ஜெர்மனி)

 டிட்சீ  Titisee பிளாக் பாரஸ்ட் (ஜெர்மனி)

 


(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4.26 முதல் 30.4.2026வரை)

 ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லின்ஞ்செயன்ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன், நிறைவாக, “ ஐரோப்பிய சுற்று பயண அனுபவம்”; என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின்   பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன்.

ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினாகயிருந்தாலும் நாங்கள் சூரிச் என்ற சுவிட்சர்லாந்தின் தலைநகருக்கு பயணித்தோம். ஜெர்மனி நாட்டை கடந்துதான் செல்ல வேண்டும். போகும் வழியில் உள்ளயிடங்களை பார்த்துகொண்டு சென்றோம்.

பிளாக் பாரஸ்ட்   பகுதி  Black forest Region

மலைபகுதியானயிடம். மிகஅருமையான இயற்கை சூழல். இந்த இடத்தில் குக்கு கடிகாரம் செய்யும் நிறுவனம் உள்ளது. தற்சமயம் இதன் செயல்பாடு சிறப்பாகயில்லை. 

Rhine Water falls

இந்த அருவியை கண்டுரசித்தோம். இந்த இரண்டு இடங்களும் புகழ்பெற்றது கிடையாது. அவர்களுக்கு ஜெர்மனி நாட்டை காட்டினோம் என்ற கணக்குக்காக உள்ளது போல்யிந்தது இரண்டுயிடமும்.































 




No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...