ஆஸ்டிரியா Austria

 ஆஸ்டிரியா Austria (தலைநகரம் வியன்னா)




(ஐரோப்பிய சுற்றுபயணம் நாள் (20.4.26 முதல் 30.4.2026வரை)

 ஐரோப்பிய நாடுகள் சுற்று பயணமாக நாங்கள் 10 நாட்களுக்கு, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்டிரியா, லின்ஞ்செயன்ஸ்டெயின், இத்தாலி, வாட்டிகன் என்ற 9 நாடுகளுக்கு பயணம் செய்தோம். உணவு, நேரம், விசா, தட்பவெப்பநிலை, செலவு, யுரோ, பிராங் போன்றவற்றின் விபரங்களுடன், நிறைவாக, “ ஐரோப்பிய சுற்றபயண அனுபவம்”; என்று ஒரு தனி வலைப்பதிவும், சுற்று பயணம் செய்த இடங்களின்   பெயர்களில் தனி தனியாக வலைப்பதிவும் வெளியிடுகிறேன். 

வட்டன்ஸ் கிரிஸ்டல் பாலஸ் (Swarovski Kristalten) 

கிரிஸ்டல், இது வைரங்களை ஒத்திருக்கும் ஒரு வகையான கல். இந்த வட்டன்ஸ் நகரத்தில் 1995 ஆம் ஆண்டு கண்காட்சி விற்பனை மற்றும் உணவகம் போன்றவற்றை ஒருவர் உருவாக்கியுள்ளார்.  இதன்பெயரே ஸ்வரோஸ்கி என்ற பெயர். வைரங்களை ஒத்திருக்கும் கல்களை கொண்டு பல காட்சி பொருட்கள் உள்ளன. குறிப்பாக நகைகள் உள்ளன. இது வைரத்தைஒத்திருப்பதால், விலை மிகவும் அதிகம்.  இந்த ஸ்வரோக்கி கிரிஸ்டல் வெல்டன் இந்தயிடம் பொழுது போக்கு பூங்காவாகவும் உள்ளது. 































No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...