முனீஸ்வரநாத் ஜெயின் கோவில்

 முனீஸ்வரநாத் ஜெயின் கோவில் (தரிசனம்-31.5.2026).  

அமைவிடம்

சென்னை பாண்டிச்சேரி இ.சி.ஆர். சாலையில் நெமிலி என்றயிடத்தில் அமைந்துள்ளது.

கோவில் சிறப்பு.

சமணமதத்தின் 20 வது தீர்தங்கரர்ரான “முனீஸ்வரநாத்” இவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆலயம். சமணமதத்தை வழிநடத்தி செல்லுபவர்கள் அதாவது சமணமத துறவிகள் தீர்தங்கரர்கள் என்ற அழைக்கப்படுவர். மஹாவீரர் 24வது தீர்தங்கரர் ஆவார். இந்த தீர்தங்கரர்களையே ஜெயின் மக்கள் வழிபடுகின்றனர். இவரே “வர்தமானர்”. இவர்களை “அருகன்”; என்றும் அழைப்பர். இந்த ஆலயம் நவகிரகத்தை அடிப்படையாக கொண்டு அமைத்தன் காரணமாக, அதிகமான மக்கள் வழிபட வருகின்றனர். நவகிரகங்கள் நம் வாழ்கையின் ஏற்ற இறக்கத்திற்கு காரணமாகயிருக்கிறது. நவகிரக வழிபாடு இந்து மதத்திலும் சிறப்பாக உள்ளது.  

வாய்ப்பு

31 ஆம் தேதி அன்று பாண்டியிலிருந்து சென்னை பயணித்தன் காரணமாகயித்தல வழிபாடு கிடைத்தது. 

 







No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...