பெலந்தூர் வெங்கடேஷ்வரர்.(தரிசனநாள் 3.5.2025)
அமைவிடம்.
பெங்களுரில் உள்ள பெலந்தூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மாரத்தன ஹல்லி என்ற சிரிய கிராமத்தில், பெலந்தூர் எரிகரையில் அமைந்துள்ளது.
பிரதான தெய்வாக ஸ்ரீநிவாச வெங்கடேஷ்வரசாமி உள்ளார். 80 அடி உயரம் உள்ள ராஜகோபுரம் உள்ளது. இதன் அருகில் உள்ள சிறிய கோவில் மிக தொன்மைவாய்ந்தது. இக்கோவில் பழமையான வெங்கடேஷ்வர கோவில் என்றே குறிப்பிட்டுள்ளனர். கோவில் 1936 ஆம் ஆண்டுமுதல் மக்கள் வழிபாட்டிற்காக உள்ளது. இக்கோவில் சுற்றில் ஹனுமன், லெஷ்மி, கருடன் இவர்களுக்கு சிறிய சன்னதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழர மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெங்களுர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய பெருமாள் கோவில்களில், இதுவும் ஒன்றாகும்.
இத்தல புகைப்படங்கள்
No comments:
Post a Comment