கோபேஷ்வர் (எ) கோபிநாத் கோவில்.

 கோபேஷ்வர் (எ) கோபிநாத் கோவில்.(தரிசனநாள்- 9.10.2024)


அமைவிடம்

உத்ரகாண்ட்  மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

மகாபாரதகாலத்தில் கிருஷ்ணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பட்ட கோவிலாகும். கத்யூரி மன்னர்களால் 11 நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும். இக் கோவிலில் உள்ள 5 மீட்டர் உயர, திரிசூலம் காமதேவன் மேல் எறிந்த சூலம் என்றும், இதை யாராலும் அசைக்ககூட முடியாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மனதில் உள்ளது.





சிறப்பு.

இத்தலத்தில்தான் ரதி சிவபெருமானை வேண்டி, மீண்டும் மன்மதன் உயிர்பெருவான் என்ற வரத்தை பெருகிறாள்.




பஞ்சகேதார் தலங்களில் ஒன்றான ருத்ரநாத் கோவில் உற்சவரை பனிகாலத்தில் ஆறுமாத காலம் இக்கோவிலில் வைத்து ஆராதிக்கின்றனர்.



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...