உக்கிமத் (தரிசனநாள்- 3.10.2024).
அமைவிடம்.
உத்ரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஓம்காரேஷ்வர் என்ற பெயர் கொண்ட சிவன் கோவில். கடல் மட்டத்தில் இருந்து 1311 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு.
கேதார்நாத் மற்றும் மத்மகேஷ்வர் கோவில் உற்சவர் மூரத்திகளை இந்த தலத்திற்;கு கொண்டுவந்துதான், 6மாத பனி காலங்களில் பூஜிக்கப்படுகிறது.
உக்கிமத் ஆகாஷவாணி (AIR) பண்பலையில்(FM) இந்த சிறப்பு நிகழ்சிகளை ஒளிபரப்பு செய்கிறது.
No comments:
Post a Comment