தண்டீஸ்வரர் (தரிசனம்-22.5.25)
அமைவிடம்.
ஜாக்கேஸ்வர் தாம் செல்வதற்கு 2கி;மீ. முன்பே இந்த கோவில் அமைந்துள்ளது.
கையில் தண்டத்தை வைத்துக்கொண்டு இந்த பகுதி மக்களை காப்பதால் இந்த இறைவன் இந்த பெயரில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
1300 ஆண்டுகளுக்க மேல் பழமைவாய்ந்த இந்த கோவில், 14ன்கு தொகுப்பு கோவில்களை கொண்டது (14 சன்னதிகள்). கத்யூரி என்ற வகை அரசர்கள் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தனர். “போனா” என்ற கத்யூரி வம்ச அரசரின் வெண்கல சிலை, இந்த ஆலயத்தில் இருந்ததை தொல்பொருள் அருங்காட்சியத்தில் பாதுகாத்துவருகின்றனர். ஜாக்கேஷ்வர் தாமின் விலை உயர்வு பொருட்களும் இந்த அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Photo Follows.
No comments:
Post a Comment