காசர் தேவி .(தரிசனம்22.5.2026)
அமைவிடம்
அல்மோராவிலிருந்து 7கி.மீ. தொலைவில், 6900 அடி கடல்மட்ட, உயரத்தில் உள்ளது.
கோவில் சிறப்பு
1. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்,
2. காஷ்யப மலை உச்சியில் கட்டப்பட்து.
3. 108 சக்தி பீடங்களில் ஒன்று
4. இயற்கையாகவே அமைந்த சிம்ம வாகனம் உள்ளது..
5. அம்பிகை காத்யாயனி தேவியாக அருள்பாலிக்கிறார்.
6. ஸ்கந்த புராணத்தின்படி தேவர்களும், கந்தர்வர்களும் கட்டிய கோவில்
7. காந்தபுலம் உருவாவதற்கு காரணமான மலை என்பதை நாசாவிஞ்ஞானிகள் கண்டுபிடித்து, மூன்று ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார்களாம்.
8.1890 –ல் விவேகானந்தர் இங்கு வந்து தியானம் செய்துள்ளார்.
9. 19 மற்றும் 20 நூற்றாண்டு பல ஆன்மீகவாதிகள் பலர் இங்கு தியானம் செய்துள்ளனர். உதாரணம் -நீம்கரோலிபாப, அமிர்தானந்தமயி.
10. கார்திகை மாதம் பௌர்ணமியில் நடைபெறும் காசர் மேளா பிரசித்தம்.
இவ்வாறு பல சிறப்புள்ள இந்த கோவிலை தரிசனம் செய்துவிட்டு, அல்மோராவிலேயே இரவு தங்கி, மறுநாள் காலை பீம்தால்; புறப்பட்டோம்.
புகைப்படம் மற்றும் கானொளி
No comments:
Post a Comment