பனசங்கரி

 பனசங்கரி (தரிசனம்-14.6.2025)

அமைவிடம்

இந்த அம்மன் கோவில் பெங்களுர் தெற்கு பகுதியில் கரியப்பாடு என்ற சாலையில் அமைந்துள்ளது. பனசங்கரி (கிரீன் லைன்) என்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையமும் மிக அருகில் உள்ளது. (நடந்து செல்லும் தூரத்தில்).

பதாமி கோவில்

கர்நாடகா மாநிலத்தில் மிகபுகழ்பெற்ற சுற்றுலா தலமான பதாமியில் உள்ள இந்த பனசங்கரி என்ற அம்மன் கோவில் 7ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது.

இந்த பதாமி கோவில் பிம்பமாகவே இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலும் நூற்றாண்டை கடந்ததுதான்.

ஆவுடையார் மீது சிம்மவாகனத்தில் அமர்ந்து தேவி நமக்கு அருள்புரிகிறார். அருகிலேயே சிறியதாக சிவன் சன்னதி அமைந்துள்ளது. சுற்று பிரகாரத்தில் ஒரு அம்மனும் ஆஞ்சநேயரும் உள்ளனர். அம்மன் பிரதானமாக அமைந்த கோவில். பெங்களுர் நகரபகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற  கோவில்களில் இதுவும் ஒன்று. 

Photo are follows











No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...