ரன் ஆப் கட்ச். Rann of Kutch.

ரன் ஆப் கட்ச்.  Rann of Kutch. (22.2.2024).

கட்ச்-ரன் என்றால் என்ன?






















குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இடம். இது ஒரு பாலைவனம் அல்லது உவர்பு சதுப்பு நிலம். கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட் நிலம் (Reclamation Bay) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. 

ரன் திருவிழா   White Rann Utasv





குஜராத் மாநிலத்தில்  மாநில சுற்றுலாத்துறையால் கொண்டாடும் ஒரு விழா. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 அல்லது 20 தேதி வரை இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. சுற்றுலாபயணிகள் தங்குவதற்கு கூடாரம் அமைக்கப்படுகிறது. இந்த தற்காலிக கூடாரத்திற்கு, மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒட்கசவாரி, சைக்கிள், ஜீப் சவாரி என்று பல கேளிக்கைகள் உள்ளன. மற்றபடி அனைத்து திருவிழாக்களும் போன்று, உணவு, உடை,வியாபாரம் கேளிக்கைஅம்சங்கள் நிறைந்துள்ளது. 

எங்களது அனுபவம்.




  நான் அறிந்தவரை மிகவும் பணம் படைத்தவர்களும், மிகஅருகில் உள்ளவர்களும், வெளிநாட்டினரின் வருகையுமே அதிகம். இதன் காரணமாக தான் பூஜ் என்ற இடத்தில் கிருஷ்ணா ரிசாட் என்ற இடத்தில் தங்கி கார் வாடகைக்கு அமர்தி கொண்டு சென்றோம்.  நாங்கள்  ஒட்டக சவாரிசெய்து மகிழ்ந்தோம். நம்நாட்டின் பாரம்பரிய திருவிழா பார்த்த மகிழ்சியுடன் பூஜ் ரயில் நிலையம் கிளம்னோம். 


பனி போன்ற உப்பு.

நீர்நிலைகளில் உப்பு படிந்திருக்கும். பார்பதற்கு  பனிகட்டி போன்று காட்சியளிக்கும்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...