நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-7
20, 21.3.2024 (நாள் ஒன்பது மற்றும் பத்து). அமர்கண்டக்.
விந்திய சாத்புரா மலை சந்திக்கும் பகுதியே இந்த அமர்கண்டக். நர்மதை, சோன், சோயிலா என்று மூன்று நதிகள் உற்பத்தியாகின்றன.
கபீர் தாசர் இங்கு தியானம் செய்ததாக கருதப்டுகிறது.
ஏரி
கோமுக தீர்தம்.
மேகால் மலை
நர்மதாதேவி சன்னதி.
அமரேஷ்வர் மகாதேவ் மந்திர்
அமர்கண்டேஷ்வர் கோவில்
No comments:
Post a Comment