ரணக்பூர் (Ranakpur)

 ரணக்பூர் (Ranakpur) 2.3.2024

அமைவிடம் 

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் இந்த ரணக்பூர். ஜோத்பூருக்கும் உதய்பூருக்கும் இடையே ஆரவல்லி மலைதொடர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த கிராமம். உதய்பூரில் இருந்து 91 கி.மீ. தொலைவில் உள்ளது. பளிங்குகற்களால் அமைந்துள்ள ஜெயின் கோவில் இங்கு உள்ளது. இந்தியாவில் உள்ள ஜெயின் கோவில்களில் ரணக்பூர் மிகவும் புகழ் பெற்றது. 



 சிறப்பு

15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் தர்மஷா என்ற வணிகர் இந்த கோவிலை கட்டினார். அப்போது இருந்த அரசர் ராணா கும்பா இந்த கோவிலுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆதிநாதர் என்ற தீர்தங்கருக்கு அற்பணிக்கப்பட்ட கோவில்.  









No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...