நீமாச் மாதா (Neemach Math) கோவில். (1.3.2024)
அமைவிடம்.
ராஜஸ்தான் மாநிலம் உதயாபூரில் உள்ள ஃபதேசாகர் ஏரிக்கரையில், சிறிய மலையில் அமைந்துள்ள அம்மன் கோவில்.
மூன்று அரச குடும்பங்களின் குல தெய்வமாக உள்ளது இந்த கோவில். இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் ரோப்வே வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்களுக்கு சிறந்த சுற்றுலாதலமாக உள்ளது.
No comments:
Post a Comment