சிட்டோகர் கோட்டை. Chittorgarh fort (28.2.2024).
அமைவிடம்
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில், உதய்பூரிலிருந்து, 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோட்டை சிறப்பு.
நம் நாட்டில் அமைந்துள்ள கோட்டைக்ளில் இதுவும் ஒரு பெரிய கோட்டையாகும். இது மேவார் அரசின் தலைநகரமாக விளங்கியது. 4 அரண்மனைகள், 19 கோவில்கள், 20 நீர்நிலைகள், 4 நினைவுச்சின்னங்கள், வெற்றி கோபுரம் என்று பல அம்சங்களை உள்ளடக்கியது இந்த சிட்டோகர் கோட்டை. 2013-முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கட்டிடத்தில் ஒன்றாக விளங்கி நமக்கு பெருமை சேர்கிறது. 590.6 அடி(180மீ) உயரமும்இ 280 ஹெக்டேர் (691.9 ஏக்கர்) பரப்பளவில் உள்ள பெரிய கோட்டையிது.
புகைப்படம் ம ற்றும் காணொளி.
Jain Temple
Meera and Krishna Temple.
Water body
Siva Temple
Siva Temple
Water body
Tower
Ariel View
Minister Palace
Water body
Kali Temple.
Sivalingam
Queen Bath.
Summer place
Fort Enterence
No comments:
Post a Comment