பகளாமுகி தரிசனநாள் (26.10.2025)
அமைவிடம்
ஹிமாசல் மாநிலம் காங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பீதாம்பரம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நிறத்தில் தேவி காட்சி கொடுக்கிறார். பக்தர்கள் ஆடை, மற்றும் கோவில் சுவர் வண்ணம், விற்கப்படும் பொருட்கள் அணைத்தும் மஞ்சள் வண்ணத்தில் அமைந்துள்ளது. தடைகளை நீக்கி, எதிரிகளை தோற்கடித்து வெற்றி கொள்ள செய்யும் வல் லமை படைத்தவள் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மூன்று கண்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்; இந்த தேவி, மூன்றாவது கண் ஞானமாக விளங்குகிறது.
இறைவன் ராமர் ராவணனை தோற்கடிக்கும்முன் இங்கு வந்து பகலாமுகியை பிரார்தனை செய்ததாக வரலாறு கூறுகிறது. இந்த பகலாமுகி அருளியதே பிரம்மாஸ்திரம். பஞ்ச பாண்டவர்களும் இந்த பகலாமுகியை வணங்கியதாக கூறுகின்றனர்.
பயண அனுபவம்
சுமாராக ஒரு மணி நேரத்திற்குள் சிறப்பான தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.
Photos and Videos.
No comments:
Post a Comment