அனந்தபூர்சாகிப் குருத்வார்

 அனந்தபூர்சாகிப் குருத்வார் (தரிசனநாள் 28.10.1025) 

அமைவிடம்

பஞ்சாப் மாநிலம், ருப்நகர் மாவட்டத்தில் அனந்தபூர்சாகிப் என்ற ஊரில் உள்ளது இந்த குருத்வார் (சீக்கியமத கோவில்).

குரு தேக் பகதூர் மற்றும் குரு கோபித் சிங் என்ற இரண்டு சீக்கிய குருக்கள் வாழ்ந்த இடம். சீக்கியர்களின் புனித தலங்களில் இதுவும் ஒன்று. 

லங்கரில் ( சீக்கியர்களின் உணவுக்கூடம்) எங்களின் மதிய உணவை எடுத்துக்கொண்டோம்.

பயண அனுபவம்.

நாங்கள் எங்களின் மூன்று நாட்கள் (25 -28 )பயணத்தை முடித்துக்கொண்டு  28 ஆம் தேதி காலை தரம்சலாவிலிருந்து சண்டிகர் பயணம் செய்ய தொடங்கினோம். நாங்கள் கார் பேசியிருந்ததும் இவ்வாறே. எனக்கு என்னவோ 240 கி;மீ. ஐந்தரை மணி நேரம் பயணம் செய்கிறோம். போகும் வழிதிடத்தில் உள்ள ஒரு சில இடங்களையாவது பார்க வேண்டும் என்று எண்ணி நான் கூகுளில் தேடி இரண்டு இடத்தை தேர்வு செய்து எங்கள் ஓட்டுனரிம் கூறினேன். அவற்றில் 1. மஸ்ரூர் ராக்கட் டெம்பிள் 2. அனந்தபூர் சாகிப் குருத்வார். இந்த இரண்டு இடங்களையும் பார்து விட்டு சண்டிகருக்கு இரவு 7 மணிக்கு நாங்கள் முன்பதிவு செய்திருந்த இடத்தை  சென்றடைந்தோம்.

Photos and Videos



 

















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...