கீர்பவானி. (நாள்- 11.7.2024).
ஸ்ரீநகருக்கு அருகே துல்முல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலாகும். கீர் என்ற சொல்லுக்கு கூழ் என்று பொருள் பவானி என்ற அம்மன் பெயருடன் இணைத்து கீர்பவானி என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் ஒரு நீருற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த ஊற்றில் உள்ள நீரின் நிறம் மாறிக்கொண்டே இருக்குமாம். காஷ்மீர் பண்டிதர்களின் பிரதான தெய்வமாக இந்த பவானி அம்மன் திகழ்கிறார்.
https://youtu.be/0ItGkx20_Z4?feature=sharedclick the link
Pl click this link to see our Amarnath Yathra in full. Courtesy-Tamil Anjal.
No comments:
Post a Comment