தேவப்பிரயாகை. (Sep-2022)
1.அலகாநந்தா, பாகீரதி இந்த இரண்டு நதிகள் கூடும் இடம், தேவப்பிரயாகை.
2.ரகுநாத்மந்திரம் என்ற புகழ்பெற்ற ராமர் கோவில்உள்ளது.
3.108 திவ்யதேசத்தில் ஒன்றாகும்.
4;.பெரியாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
5. திருகண்டமெனும் கடிநகர் என்று அழைக்கப்படுகிறது.
6.புண்டரீகவல்லீ சமேத புருஷோத்தம பெருமாள்.
7. கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
8. கடி என்றால் ஒரு நொடிப்பொழுது என்றும், இந்த இடத்தில் ஒருநொடிபொழுது இருந்தாலே நமது பாவம் அனைத்தும் விலகும் என்பது மக்களின் நம்பிக்கை.
9. 99வது திவ்யஷேத்ரம்.
நாங்கள் தரிசித்த இடங்களின் புகைப்படம் மற்றும் காணொளி. (செப்டம்பர்29 -2022).
No comments:
Post a Comment