உத்ரகாசி.

 உத்ரகாசி. (22.9.2022).

அமைவிடம்

உத்ரகாண்ட் மாநிலம். உத்ரகாசி மாவட்டம். மாவட்ட தலைநகர்.

எத்தனை காசி உள்ளது?

1.வாரணாசி என்ற காசி, உத்ரபிரதேசம் மாநிலம். - விஸ்வநாதர்

2.உத்ரகாசி, உத்ரகாண்ட் மாநிலம். – விஸ்வநாதர்.

3.குப்தகாசி, உத்ரகாண்ட் மாநிலம் - விஸ்வநாதர்.

4.தென்காசி, தமிழ்நாடு மாநிலம். – விஸ்வநாதர்

5. சிவகாசி,  தமிழ்நாடு மாநிலம் - விஸ்வநாதர்.

இந்த 5 தலங்களுமே  சிறப்புவாய்தவை. ஓன்றுக்கொண்று நிகரான தலம்.

நாங்கள் தரிசனம் செய்த கோவில்களின் புகைப்படம் மற்றும் காணொளி.

விஸ்வநாதர் ஆலையம்.



ஆதிவிஸ்வநாதர் ஆலையம்.



வாழ்த்து அஞ்சல் அட்டையில் பதிவிட்விருக்கும் சின்னம் உள்ள இடம்.



பிற கோவில்கள்.




No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...