கயா.
அமைவிடம்.
பாட்னாவிலிருந்து தெற்கில் 100கி.மீ. தொலைவிலும், வாரணாசியிலிருந்து கிழக்கில் 257 கி.மீ. தொலைவில் உள்ளது. கயாவில் இருந்து புத்தகயா 15கி.மீ. தொலைவு.
கயாவின் முக்கியத்துவம்.
மூதாதையர் வழிபாடு (திதி கொடுப்பது) செய்ய சிறந்த இடம் என்பது இந்து மதத்தினரின் நம்பிக்கை.
பல்குனி (பால்குனி) ஆற்றங்கரையில் அமைந்துள்ள கயாவில் ராமயாணகாவியத்தலைவன் ராமர் அவர் தந்தைக்கு திதி கொடுத்தார் என்று வரலாற்று சான்று உள்ளது.
பல்குனிஆற்றுக்கு நிரஞ்சனா என்ற பெயரும் உண்டு.
சூரன் என்ற அசுரனை விஷ்ணு காலால் பாதாளத்தில் அழுத்தியதால் உண்டான விஷ்ணுவின் பாத தடம் உள்ள இடம் விஷ்ணு பாதம் என்று அழைத்து, “விஷ்ணுபாதம்” என்று ஒரு சிறப்பான கோவிலும் உள்ளது.
புத்தகயா.
6ஆம் நூற்றாண்டில் புத்தர் என்னும் மகான் இங்கு உள்ள மரத்தின் கீழ் ஞானம் பெற்றார்.
கயா பாடலிபுத்திரம் என்றும், பின் மௌரியர் காலத்தில் மௌரிய பேரரசு என்ற பெயரும் பெற்றது.
சார்ணாத் ஸ்தூபி.
கௌதமபுத்தர் மக்களுக்கு அமைதியை போதித்த இடம்.
பல்குனி ஆறு.
புத்தகயா.
புத்தர்சிலை.
புதத்தவிகார்.
விஷ்ணுபாதம் கோவில்;
துளசி தோட்டம் கயா.
சார்ணாத் ஸ்தூபி. (Photo source from wikipedia)
No comments:
Post a Comment