அயோத்தி. (ராமாயணகாவியத்தலம் -6)
அயோத்தியை தலைநகரமாக கொண்டு கோசலை நாட்டை சூரியகுல வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். இந்த வம்சத்தில் பிறந்த ராமருக்கு இது ஜென்ம (பிறந்த) பூமியானது. 1722 முதல் 1947 வரை நவாப்மன்னர்கள் ஆளுகைக்குஉட்பட்டு இருந்தது. பாபரின் தளபதி ஒருவர், கட்டியதே பாபர் மசூதி. பாபர்மசூதி _ ராமர்கோவில் இந்த செய்தி மூலமே உலகளவில் அயோத்தி பேசப்பட்டது. ராமர் கோவில் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு பிறகு பல சிறப்பு அம்சங்களுடன், சுற்றுலாபயணிகளுக்கும், ஆம்மீகவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும், மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கப்போகிறது, அயோத்தி நகரம்.
நாங்கள் பார்வையுற்ற (12.9.2022) இடங்களின் புகைப்படங்களும், videoகளும். பல இடங்கள் பலத்த பாதுகாப்புக்உட்பட்டிருந்ததால், புகை படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.
தயரதன் அரண்மனை.
சீதை அரண்மனை.
சீதையின் சமையல்லறை.
No comments:
Post a Comment