ஹரித்துவார். (சென்றநாள்-19.9.2022)
அமைவிடம்.
உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகராட்சியாக உள்ள ஊர். இந்த ஹரித்வார், கங்கைநதியின் வலதுகரையில் சிவாலிக் மலை தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு.
இந்துக்களின் புனிதஇடமாக (Holly Place) உள்ளது.
வழிபாட்டுத்தலங்களின் நுழை வாயிலாக உள்ளது. (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி செல்ல).
கும்பமேளா நடக்கக்கூடிய நான்கு இடங்களில் இதுவும் ஒன்று.
கங்கா ஆரத்தி.
ஆரத்தி நேரத்திற்க்கு இரண்டு; மணி நேரம் முன்பே மக்கள் கூடஆரம்பிக்கின்றனர். 3மணி நேரம் பொறுமையாககாத்திருந்தால் மட்டுமே ஆரத்தி பார்க்க முடியும். கங்கை ஆரத்தி முடிவடைந்த உடன் கரையில் உள்ள அனைத்து கோவில்களிலும் கங்கையை பாரத்தவன்னம் ஆரத்தி எடுக்கின்றனர்.
நாங்கள் தரிசித்த இடங்களின் புகைப்படம் மற்றும் காணொளி.
கங்கா ஆரத்தி.
தட்சபிரஜாபதி கோவில்.
ஆசிரமங்கள்.
கங்கைகரை.
மானசாதேவி கோவில். (Source from Wikepedia)
மானசாதேவி கோவிலுக்கு செல்லும் ரோப்கார்.
பல நூற்றாண்டுகளை கடந்த ருத்ராட்ச்ச மரம்.
No comments:
Post a Comment