நைமிசாரண்யம்.

 நைமிசாரண்யம். (தரிசனநாள் 13. 9. 2022)

அமைவிடம்.

உத்ரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் இருந்து, 70 கி.மீ. தொலைவில்,  சீத்தாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நைமிசாரண்ய சிறப்பு.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இடம். 

வியாசர், மற்றும் சுகர் முனிவரிகளால் பாரதமும், பாகவதமும், தோற்றிவிக்கப்பட்ட இடம்.

திருமாலுக்கு என்று தனி தோற்றம் இல்லாமல் இந்த காட்டையே இறைவனாக வணங்கக்கூடிய இடம்.

தல வரலாறு. 

குலபதி சௌகனர் என்ற முனிவர், 12 ஆண்டுகள் தொடர்வேள்வி செய்ய தகுந்த இடத்தை தேர்வுசெய்ய பிரும்மாவை அனுகுகிறார். பிரம்மா தர்பயை (ஒரு வகையான புல்) வளையமாக மடித்து உருட்டிவிட்டதில்  கோமதி ஆற்றங்கரையை அடைந்தது. அந்த தர்பை.  இந்த இடத்தையே வேள்வி செய்ய தேர்வு செய்கிறார் பிரம்மா. வேள்வி தீயில் திருமால் காட்சியளித்ததால், இந்த இடத்தில் காடையே பெருமாளாக நினைத்து வணங்குகின்றனர்.

நாங்கள் சென்று வழிபட்ட இடங்களின், புகைப்படம் மற்றும் காணொளி.

சக்கரதீர்தம்.


சக்கரதீர்தத்தில் அமைந்துள்ள கோவில்கள்.


வியாசர் கட்டி.


ஆசிரமத்தில் அமைந்துள்ள  வியாசர் சிலை.


தேவராஜபெருமாமாளை நாங்கள் தரிசிப்பத்காக காத்திருந்த நேரம்.


தேவராஜபெருமாள்.



தேவராஜபெருமாள் நுழைவாயில்.


திருப்பதி பாலாஜி கோவில்.


தேவ தேவேஸ்வர் கோவில உள்ளே இயற்கையின் எழில்.


கோமதியாற்றங்கரை.


தேவ தேவேஸ்வர் கோவில்.




No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...