காங்கேயநல்லூர்

 காங்கேயநல்லூர்  (தரிசனம்-17.2.2025)

வாய்ப்பு


 






எங்களின் திட்டப்படி நாங்கள் திங்கட்கிழமை 17 ஆம் தேதி காலை புதுச்சேரி கிளம்பினோம். எங்களின் காரில் உள்ள இறைவனுக்கு பூவாங்கும் இடத்தில் பூக்காரர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் காங்கேயநல்லூர் உள்ளதாக கூறியதன் மூலமாக வாரியார்சுவாமி கோவிலும், அவர் கட்டிய முருகன் கோவிலும் பார்க்கும் பாக்கியம் பெற்றோம்.

அமைவிடம்

தமிழ்நாடு, வேலூர் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

கிருபானந்தவாரியார் சிறிய அறிமுகம்

முருகபக்தர், ஆன்மீகப்பேச்சாளர், தழிழ்அறிஞர், இல்வாழ்வை துறந்தவர், தழிழகத்தில் பல முருகன் கோவில்களை புனரமைத்தவர்.

வள்ளிதேவசேனாசமேதசுப்ரமணியர் கோவில். 




No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...