திருவல்லம் வில்வநாதேஸ்வரர்

 திருவல்லம் வில்வநாதேஸ்வரர் (தரிசனம்-16.2.2025)








அமைவிடம்

தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், திருவல்லம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இந்த தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டது.

தேவாரம், திருபுகழ் பாடபெற்ற தலம்

திருநாவுக்கரசர், மற்றும் திருஞானசம்மந்தரால் தேவாரபாடல் பாடப்பட்ட திருத்தலமாகும். இத்தலம் திருபுகழ்பாடபெற்ற தலமாகவும் விளங்குகிறது.









வரலாறு

கஞ்சன் மலையில் இருந்து இக்கோவில் அர்சகர் இறைவன் அபிஷேகத்திற்காக நீர் எடுத்து வரும் சமயம். கஞ்சன் என்ற பெயர் கொண்ட மனிதன் அர்சகருக்கு, தொல்லை கொடுத்துவந்தான். நந்திதேவர் இவனை எட்டு பாகங்களாக கிழித்தார். சிவபெருமானிடம், இறவாவரம் பெற்ற கஞ்சன்;, மீண்டும் அர்சகரை தொல்லை கொடுக்காமல் இருக்க இத்தலத்தில் நந்தி தேவர் வாசலை நோக்கி உள்ளார்.

கோவில் சிறப்பு

5ந்து நிலை ராஜகோபுரம். மூன்று பிரகாரங்கள் என்று இந்த கோவில் அமைந்துள்ளது. இறைவன் வில்வநாதீஸ்வரர், கஞ்சனகிரி மலையை நோக்கியவாறு வீற்றிருக்கிறார். சிவானந்த மௌகுரு சுவாமிகளின் சமாதி இக்கோவிலில் உள்ளது. சந்ரமௌலீஸ்வரர், சகஸ்ரலிங்கம், வலம்புரி விநாயகர், பாதாளேஸ்வரர், பைரவர், ஆதிவில்வநாதேஷ்வர் என்று பல சன்னதிகள் உள்ளன. சுதையில் அமையபெற்ற ஒரு பெரிய நத்திதேவரும் உள்ளார்.

கனி வாங்கிய விநாயகர்.

தாய் தந்தையரை வலம் வந்து கனி பெற்றதால் திருவலம் என்றும், கனிவாங்கிய விநாயகர் என்றும் பெயர்பெற்றார்.


My Driving from vallimalai to Thiruvallam.

No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...