அலங்கிருதா ரிசார்ட் ஹைதராபாத் ( நாள்- 21.7.2026)
எங்களின் உறவினர் திருமணம் இந்தயிடத்தில் நடைபெற்றது. நான் என்னுடைய ரிசாரட் அனுபவமாக இரண்டு வலைபதிவு வெளியிட்டுள்ளேன். 1. மருதம் ரிசார்ட் (யி.சி.ஆர். சென்னை) 2. பெங்களுர் பன்னாரகட்டா காப்பித்தோட்டம். எனங்குயிவ்வகையான இயற்கை சூழல் மிகவும் பிடிக்கும். குறிப்பாகயியற்கையான இடங்களையே விரும்புவேன். செயற்கையாக உருவாக்கப்பட்ட இவ்வகையானஇடங்களும் என்னை கவர்ந்ததே.
திருமணநேரம் காலை 11.30 மணிதான் ஆனால் நாங்கள் 9 மணிக்கேசென்று இந்த ரிசார்டை முழுமையாக 2 மணிநேரம் செலவிட்டு நன்கு சுகமாக அனுபவித்தோம். 20 ஆம் தேதி இரவு மழைபொழிந்து குளுமையான சூழல்கொடுத்து இயற்கை எங்களுக்கு உதவியது.
மணமேடை அலங்காரம்.
ரிசார்ட் புகைப்படங்கள்.










































No comments:
Post a Comment