சுவர்ணகிரி

 சுவர்ணகிரி (தரிசனம்-21.7.26)

அமைவிடம் 

தெலுங்கானா மாநிலம் புவனகிரி என்றயிடத்தில் அமைந்துள்ள ஒரு வைணவதிருத்தலம். ஹைதராபாத்திலிருந்து 50 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

ராமாராவ் என்பவருக்கு எற்பட்டவிபத்திலிருந்து இறைவன் அவரை காப்பாற்றியதற்கான நன்றியாக இந்த கோவிலை, மனேபள்ளி குடும்பத்தினர் அவர்களது சொந்த நிலத்தில் சுவர்ணகிரி என்ற இந்த வைணவதிருத்தலத்தை கட்டினர்.

ஆன்மீக சுற்றுலாதலம்

மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தரிசனத்திற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சிறப்பு வழிபாடு என்று பலபெயர்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. நாங்கள் தர்மதரிசனம்தான் செய்தோம். திருப்பதி பாலாஜி, லெஷ்மி , ஆண்டாள் , ஆஞ்சநேயர், பள்ளிகொண்டபெருமாள், ராமானுஜர், நேபாளம் ஜல்நாராயணர்  என்ற பல சன்னதிகள் அமைத்துள்ளனர். கட்டிடங்களை மிகபிரம்மாண்டமாக அமைத்துள்ளனர்.





No comments:

Post a Comment

சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்)

 சைவசமய கோவில்கள் அறிவோம். (சிவன்கோவில்கள்) ஷண்மதம்.  நமது பாரதத்தில் “ஷண்மதங்கள்” என்று ஆறுபிரிவுகளாக   இறைவனை வழிபட்டு வந்தனர். 1.கணாபத்யம...