காடந்தேத்தி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 காடந்தேத்தி (கேரளயாத்திரை  8.2.2024 – 15.2.2024)











காரதூஷண அரக்கனால் நிறுவப்பட்ட லிங்கமாகும். வடக்கூர் வம்சத்தினர் ஆளுகைக்குட்பட்டது. 300 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் தீக்கரையானது, அச்சமயம் இந்த கோவில் அவைக்கம் மகாதேவர். (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அர்சகர் இறைவனின் சிலையை கட்டிக்கொண்டு உயிர்துறந்தார். இவரின் சிலை வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பங்களுடன் கூடிய மண்டபம் தீவிபத்தின் போது காக்கப்பட்டது. வடக்கூர் மன்னர் இந்த மூன்று சிவாலயங்களையும் தொடர்ந்து தரிசனம் செய்துவந்தார். வயது முதிர்வு காலத்தில் செல்ல முடியாமையால், எட்டுமானூரப்பனுக்கும், வைக்கத்தப்பனுக்கும் தனி சன்னதியை இந்த கோவிலில், வைத்து வழிபட்டுவந்தனர். 

கைலாயவலம்.

வைக்கம், எட்டமானூர் (ஏற்றுமானூர்), கடுந்துருத்தி (காடாந்தேத்தி) இந்த மூன்று சிவன் கோவிலையும், உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்தால், கைலாயத்தை வலம் வந்த பலன் உண்டாகும் என்று எங்களின்  Tour Guide தெரிவித்தார். நாங்கள் 2019 ஆம் ஆண்டும் இந்த மூன்று கோவிலையும் தரிசித்து, பேறுபெற்றோம்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...