சாஸ்-பகு- (சகஸ்தரபகு) கோவில். (Visited on 18.12.2022)
அமைவிடம்.
ராஜஸ்தான் மாநிலம், உதயாபூர் என்ற நகரத்தில் இருந்து 23.கி.மீ. தொலைவில், ஏக்லிங்ஜி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
அமைப்பு.
சிறிது சிறிதாக எட்டு முதல் பத்து கோவில்களை கொண்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கு தனி சன்னதிகளாக இருக்கலாம். ஆனால் தற்சமயம் எந்த கடவுள் உருவங்களும் இங்கு இல்லை. அழியும் நிலையில் உள்ள பழம்பெறும் சின்னங்களாக உள்ளது. மிகவும் நுணுக்கமான அழகுநிறைந்த சிற்பங்கள் பார்பதற்;கு மகிழ்சியூட்டுகிறது. தொல்லியல் துறையின் கீழ் இயங்குகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில், குவாலியர் என்ற இடத்திலும் சாஸ்-பகு என்ற இரட்டை கோவில் உள்ளதாம்.
நாங்கள் எடுத்த புகைப்பட்ம் மற்றும் காணொளி.
No comments:
Post a Comment