ஏக்லிங்ஜி கோவில்

 ஏக்லிங்ஜி கோவில். (தரிசனநாள்-18.12.2022)


அமைவிடம்.

ராஜஸ்தான் மாநிலம், உதயாபூர் மாவட்டம், கைலாஷ்புரி என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு.

நான்கு முகங்களை கொண்டு சிவபெருமான் அருள்புரிகிறார்.

வரலாறு.

கி.பி.734-ல் ஆட்சி செய்யப்பட்ட பப்பாராவால் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான் ஆட்சியின் போது பல இடிபாடுகளுக்குயுள்ளாகியது. 15 ஆம் நூற்றாண்டில், கியாத்ஷா என்ற சுல்தானால்  மீண்டும் தாக்குதலுக்கு உட்பட்டது. ராணாரைமல் என்பவர் இவரை தோற்கடித்து, இக்கோவிலை புனரமைப்பு செய்தார்.

இன்றைய நிலை.

இன்றளவும் இந்த கோவில் அரச குடும்பத்தினரிடமே உள்ளது. பிரதி திங்கட்கிழமை தோறும், இந்த அரச குடும்பத்தினர் வந்து வழிபாடு செய்கின்றனராம். கட்டுப்பாடு அதிகமாக உள்ளது. புகைபடங்கள் எடுக்க அனுமதிஇல்லை. சுகாதாரம் பேணப்படுகிறது. அதிகமான பக்தர்கள் இருந்த போதிலும் அமைதி காக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...