ஜெகன்நாதபெருமாள். திருமழிசை

 ஜெகன்நாதபெருமாள். திருமழிசை (தரிசனநாள்-18.6.2023)


திருவள்ளுர் மாவட்டம் திருமழிசையில் ஜெகன்நாதபெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார்திருமங்கைவல்லி. 


12 ஆழ்வர்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் பிறந்தவூராகும். திருமழிசை ஆழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இவர் அருளிய பிரபந்தங்கள் “திருச்சந்தவிருத்தம்” என்று அழைக்கப்படுகிறது. திருமழிசை ஆழ்வார் சுதர்சண சக்கரத்தின் அவதாரமாக கருதப்படுகிறார். 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...