Bannerghatta National Park. (1min., Read)

 Bannerghatta National Park.  (பார்வையுற்ற நாள்- 6.7.2022.


கர்நாடகா மாநிலத்தின் தலைநகரமான பெங்களுர் அருகில் பன்னார்கட்டா என்ற இடத்தில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1974 ஆம் ஆண்டு தேசிய பூவாங்காவாக அறிவிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இந்த பூங்கா உயிரியல் பூங்கா, விலங்கியல் பூங்கா, வண்ணத்துபூச்சி பூங்கா என்று தனிதனியாக அமைக்கப்பட்டது. 104.27 sq.km. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. (Ministry of Environment).


  2002 ஆண்டு உயர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டது. விலங்குகளை காப்பாற்றவும், பாதுகாக்கும் இடமாகவும் செயல்படுகிறது. இந்தியாவின் PETA (ஜக்கிய அமெரிக்காவில் தொடங்கிய விலங்கு வதை தடுப்பு, தன்னார்வல தொண்டு மையம்.) யானைகளின் சரணாலயமாகவும், வேலி இடப்பட்ட காடாகவும் இருக்க உதவுகிறது.

பூங்காவை சுற்றிபார்க்க  பார்வையாளர்களுக்கான வசதிகள்.


1. 18 கி;.மீ. Open Jeep sarari. 

2. 45 நிமிட Closed Van Safari.

3.Zoo மிருககாட்சிசாலை.

4. பட்டாம்பூச்சி பூங்கா.

5. சிறிய அளவிலான மலையேற்றமும், நடைபயணமும் உள்ளது.

காலை 10 மணி முதல், 4.30. வரை safari-கான நேரம். செவ்வாய்கிழமை வாரவிடுமுறை. 





Double Decker Train Jouney.
Double Decker Traim Image (Source from google)



Visited again on 11.1.2025






No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...