உக்கிமத்

 உக்கிமத் (தரிசனநாள்- 3.10.2024).


அமைவிடம்.

உத்ரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஓம்காரேஷ்வர் என்ற பெயர் கொண்ட சிவன் கோவில்.  கடல் மட்டத்தில் இருந்து 1311 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 






சிறப்பு.

கேதார்நாத் மற்றும் மத்மகேஷ்வர் கோவில் உற்சவர் மூரத்திகளை இந்த தலத்திற்;கு கொண்டுவந்துதான், 6மாத பனி காலங்களில் பூஜிக்கப்படுகிறது.





உக்கிமத் ஆகாஷவாணி (AIR) பண்பலையில்(FM) இந்த சிறப்பு நிகழ்சிகளை ஒளிபரப்பு செய்கிறது.


No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...