திரியுகி நாராயணன் கோவில்.

 திரியுகி நாராயணன் கோவில். (September 2022) (First Time)




ராம்பூர்,  மிக அருகில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமையான பெருமாள் கோவில். மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமண கோலம் போன்றே இந்த கோவில் சன்னதி அமைந்திருக்கும். ஹோமத்தீ நிரந்திரமாக (Perpetual fire) (அணையாது) எரிந்து கொண்டிருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். திருமணதடைக்கான சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

.


 










On the way to Triyugi Narayan Temple. Utharakant

 திரியுகி நாராயணன் கோவில். ( second time  Darshan 0n 2.10.2024) 










No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...