பௌத்த வழிபாட்டு தலங்கள். (இலங்கை)

 பௌத்த வழிபாட்டு தலங்கள். (இலங்கை பயணநாள்-11.9.23 முதல், 16.9.23 வரை)

ஸ்ரீமகாபோதி. (தரிசனநாள்-11.9.23)

இலங்கையில் அனுராதபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. உலக புகழ்மிக்க சுற்றுலாதலங்களில் இதுவும் ஒன்றாகும். புத்தரின் மகள் சங்கமித்திரை இலங்கையில் புத்தமதத்தை பரப்பி, சாரணாத் போன்று இங்கும் ஒரு ஸ்துபி கட்டியுள்ளார். அன்பையும், அமைதியையும் போதிக்கிறது.


















தலிதமாளிகா. (தரிசனநாள்- 14.9.23)

இலங்கையில் கண்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. கண்டி கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. இதில் இருந்தே இலங்கையின் மலைப்பகுதி துவங்குகிறது. நரேந்தசிஹா என்ற மன்னரால், பௌத்தர்களின் வழிபாட்டிற்க்காக கட்டப்பட்டது. புத்தபிரானின் “பல்”மூலஸ்தானமாக உள்ளது. இதை ஒரு பீடத்தில் வைத்து, உயர் உலோகங்கலாள் அலங்கரித்து வழிபடுகின்றனர்.















 எங்கள் பயணத்தில் சிக்கிம், அருணாசனபிரதேசம், போன்ற மாநிலத்தில் தரிசித்த மடாலயங்கள் போன்று இல்லாமல் இங்கு வேறுபட்டுள்ளது. 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...