பெண்தொழிலாளர்கள் சட்டம் அறிவோம்.
கருத்து தோற்றம்.
காலை நடைப்பயிற்சியின் போது, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற சுவரொட்டியை பார்த்தேன். ஆணுக்கு 8மணி நேர பணிக்கு 400ரூ என்றும் பெண்ணிற்கு 8மணிநேர பணிக்கு 250ரூ என்றும் பொது இடத்தில் வெளிப்படையாக விளம்பரபடுத்தியிருந்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டம் அறிவோம்.
“சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு”
என்பதை அரசு வெளிடுகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்ததை அடிப்படையாக கொண்டு, அடிப்படை உரிமையை நமக்கு விளக்குகிறது. இதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், சமமான பாதுகாப்பபு உறுதி செய்யப்படுகிறது. எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இதன் அடிப்படையில், பாகுபாடு காட்டுவதை தடுக்கிறது.
சமஊதியம் வழங்கும்சட்டம் 1976-ல் இயற்றப்பட்டுள்ளது.
இதை ஒவ்வொரு தொழிலாளர்களும் அறியச்செய்ய வேண்டியது, உரிமையாளரின் கடமை. தொழில் நடத்தும் உரியாளர்கள் கட்டாயம் இந்த சட்டதை அறிந்துஇருப்பார்கள். ?????
No comments:
Post a Comment