KADUGODI TREE PARK

 காடுகோடி ட்ரீ பார்க் (15.12.2024)



 அடிப்படை செய்தி.






  (While field)மெயின் ரோடு, காடுகோடி ட்ரீ பார்க் மெட்ரோ நிலையம். (Purple Line) அருகில் அமைந்துள்ளது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவால்  Whitefield பகுதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.






சுமதுரா என்ற பொது அமைப்பால் பாராமரிக்கப்பட்டும், உருவாவதற்கும் அடிப்படையாகவுள்ளது.

 பூச்சி வகைகள், பறவைகள், வண்ண த்துபூச்சி வகைகள், 50 மேற்பட்ட வகை மரங்கள், இவற்றை பற்றிய அடிப்படை செய்திகளை பலகைகள் முலம் எழுத்துவடிவில் வெளியிட்டுள்ளனர்.





இந்த பூங்கா குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், காசிகோ (அமர்ந்து களிக்கக்கூடியஇடம்),  திறந்தவெளி உடற்பயிற்சிகூடம், வண்டு மற்றும் தேனிகளுக்கான கூடு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

சிறந்த நடைபயிற்சிக்கு  உதவியாகவும், மாசற்ற காற்று கிடைக்கும் இடமாகஉள்ளது.  (Entrance fee - 10 Rs.)


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...