இலங்கை விநாயகர் கோவில்கள். இலங்கை (பயணநாள்- 11.9.23 முதல்16.9.23வரை)

 இலங்கை விநாயகர் கோவில்கள். இலங்கை (பயணநாள்- 11.9.23 முதல்16.9.23வரை)

செல்வவிநாயகர் ஆலயம்.







கண்டி முருகன் ஆலயத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த ஆலயம். இது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இவர்  கட்டுக்கலை பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். பங்குனிஉத்தரத்தின் முடிவில் 10 நாட்களுக்கு திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது.  இலங்கை மத்திய மாகாண இந்து சங்கம் இந்தவிழாவிற்கு உதவுகிறது.

கொழும்பு இரட்டை விநாயகர்.





எங்கள் பயணத்தின் நிறைவாக கொழும்பு நகர சுற்று பயணத்தின் போது இந்த மாணிக்கவிநாயகர், சர்வார்த்த சித்திவிநாயகர் என்ற இரண்டு கோவிலுக்கும் சென்றோம். இந்த இரண்டுகோவில்களும் பத்தடி தொலைவில் அருகருகே அமைந்துள்ள, மிகபிரம்மாண்டமான கோவிலாகும்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...